Home இந்தியா மனைவி இல்லாத நேரத்தில் மச்சினியின் மச்சம் பார்த்த மாமா -பக்கவா பிளான் போட்ட அக்கா புருஷன்..

மனைவி இல்லாத நேரத்தில் மச்சினியின் மச்சம் பார்த்த மாமா -பக்கவா பிளான் போட்ட அக்கா புருஷன்..

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 31 வயது கல்யாணமான ஒருவர் தனது மனைவி ஊருக்கு போயிருந்த போது .அவரின் குழந்தைக்கு உடலநிலை சரியில்லாமல் போனது .அதனால் சென்ற சனிக்கிழமை அவர் தனது மச்சினிக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் உடனே வந்து குழந்தையை கவனித்துக்கொள் என்று கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தார்

பஞ்சாப்பில் தனது உடல்நிலை சரியில்லாத குழந்தையை கவனித்து கொள்ள கூட்டி போவதாக கூறி மச்சினியை பலாத்காரம் செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 31 வயது கல்யாணமான ஒருவர் தனது மனைவி ஊருக்கு போயிருந்த போது அவரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் சென்ற சனிக்கிழமை அவர் தனது மச்சினிக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் உடனே வந்து குழந்தையை கவனித்துக்கொள் என்று கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தார் .15 வயதான அந்த சிறுமியும் மாமா பேச்சை நம்பி அந்த இரவில் வீட்டிற்கு வந்து அந்த வீட்டில் தங்கினார். 
பிறகு மாமா வெளியே சென்று நன்றாக குடித்துவிட்டு அவரின் இன்னொரு நண்பரோடு சேர்ந்து கொண்டு அந்த இரவில் அந்த 15 வயது சிறுமியை அருகிலுள்ள காலி மனைக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். மறுநாள் பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியதும், அவர்கள் அந்த இருவர் மீதும் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

மாவட்ட செய்திகள்

Most Popular

வரும் 4ஆம் தேதி சிவகங்கைக்கு செல்கிறார் முதல்வர் பழனிசாமி : காரணம் தெரியுமா?

கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி வரும் 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த...

“மதுவும் தர மாட்றே ,அதுக்கும் வர மாட்றே..” -குடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…

தனது மனைவி குடிக்க பணம் கொடுக்காத கோவத்தில், அவரை கொன்று தலைமறைவான ஒரு கணவரை போலீசார் கைது செய்தார்கள் மஹாராஷ்டிரா...

ஸ்டாலினை கைது செய்வாரா? அந்த அமைச்சருக்கு என்ன பைத்தியமா? எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசம்!

ஸ்டாலினை கைது செய்ய முடியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கமல் வருகையும், தீர்க்கப்படாத சில பஞ்சாயத்துகளும்…பிக்பாஸ் 55-ம் நாள்

கமல் வரும் சனிக்கிழமை எப்பிசோட். இந்த வாரத்தில் ஏராளமான சண்டைகள்… பஞ்சாயத்துகள்… குழப்பங்கள் என நிறைந்திருந்தன. பலருமே கிளாஸ் மிஸ்கிட்ட மாட்டிவிடும் மனநிலையோடு கமல் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஆனால், பல...
Do NOT follow this link or you will be banned from the site!