Home தமிழகம் மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின் மூலம் நீங்கள் உங்களையும் அறியாமல் ஸ்லோ பாய்சனை உங்கள் உடலுக்குள் விரும்பி கொண்டு போய் சேர்க்கிறீர்கள் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவலை சொல்லியிருக்கிறார்கள்!

பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின் மூலம் நீங்கள் உங்களையும் அறியாமல் ஸ்லோ பாய்சனை உங்கள் உடலுக்குள் விரும்பி கொண்டு போய் சேர்க்கிறீர்கள் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவலை சொல்லியிருக்கிறார்கள்!

drinks

பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் பிபிஎ(BPA) மனித உடலில் அதிக அளவில் கலந்துள்ளதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும், நாம் தினசரி பயன்பாட்டில் வாட்டர் பாட்டிலில் குடிக்கும் தண்ணீர், இரும்பு அல்லது ஸ்டைன்லஸ் ஸ்டீல் அல்லாத இதர டப்பாக்களில் வரும் உணவினை சாப்பிடும் போது அதில் இருந்து BPA எனப்படும் ரசாயனம் உடலில் கலந்து உடற்கோளாறுகளை உருக்குவாக்குவதோடு,குழந்தையின்மை, கேன்சர் போன்ற கொடிய நோய்க்கு ஆளாக நேரிடும் என்று அந்த ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறார்கள்!

பிளாஸ்டிக் பொருட்களில்  BPA-free என்று கூறப்படும் பாட்டில்,டப்பாக்களும் பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று சொல்கிறார்கள். BPAவின் அளவினை அவ்வளவு துல்லியமாக கணிக்கமுடியாது எனவும், அதிகளவு ரசாயனம் உடலில் கலந்தாலும் அதன் அளவு உடலில் எவ்வளவு என்பதை கணக்கிட முடியாது என்றாலும்,BPA மிகவும் மோசமான ஆபத்துகளை விளைவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை! மேலும் கர்ப்பமாக இருக்கும் 29 பெண்களின் சிறுநீரை சோதித்து பார்த்ததில் அதில் அதிக BPA  நச்சு கலந்து இருந்ததாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது .முந்தைய ஆய்வில் கண்டறியப்பட்ட  அளவைவிட 44% அதிகமாக இருப்பதாகவும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.  

plastic food

மாலிகுலார் பயோ சயின்சஸ்  பேராசிரியரான பாட்ரிசியா ஹண்ட், இந்த ஆய்வின் அறிக்கையில் அதிக அளவிலான BPA கர்ப்பிணி பெண்களில் இருப்பது அதிர வைக்கிறது என கூறினார். மேலும், ரசாயன பொருட்களையும் அதின் பாதிப்பையும் அதின் மெட்டபாலைட் தன்மையை பற்றியும் மனிதரின் உடலை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை எந்த தயாரிப்பு  நிறுவனங்களும் கவலைப் படுவதில்லை! முடிந்த அளவிற்கு BPA இல்லாத பொருட்களையும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களையும் வாங்கி  பயன்படுத்துங்க! என்று எச்சரித்திருக்கிறார்.இதுக்கு அப்புறமாவது உஷாராக இருக்க வேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...
Do NOT follow this link or you will be banned from the site!