Home தமிழகம் மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்...

மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்…

தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் படி 20 ஏக்கரில் பேருந்து நிலையமும், 12 ஏக்கரில் வணிக வளாகமும், 122 ஏக்கரில் துணைக்கோள் திட்டப் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்...

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் தொடங்கவுள்ள தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் முதற்கட்ட ஆய்வினை பார்வையிட்ட தமிழக துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், தமிழைப் புறக்கணிக்கும் எந்த செயல்களிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

OPS

மேலும், தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் படி 20 ஏக்கரில் பேருந்து நிலையமும், 12 ஏக்கரில் வணிக வளாகமும், 122 ஏக்கரில் துணைக்கோள் திட்டப் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா சபையில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற 3000 ஆண்டுகள் பழமையான புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். இதற்காகப் பல தலைவர்கள் பிரதமரைப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்...
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...

தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் – தலைமை காஜி

கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறை இன்று தென்படாததால் ரமலான்...
- Advertisment -
TopTamilNews