மது ஒழிப்பிற்கு போராடி கைதான மாணவி நந்தினி திருமணம்!

தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

மதுரை: தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து பல நாட்கள் அமைதி முறையில் தனது தந்தையின் துணையுடன் பலமுறை போராடினார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு பின் ஜாமீனில்  வெளிவந்தார்.

nandhini

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகிவிட்ட நந்தினி தற்போது தனது பள்ளிகால  நண்பர் குணா ஜோதிபாசுவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

மதுவிலக்கு போராட்டங்கள் காரணமாக நந்தினி சுமார் 50 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டார். திருமணம் ஆனாலும் மதுவிலக்கை அரசு அமல்படுத்தும் வரை தனது போராட்டம் தொடரும் என்று நந்தினி தெரிவித்துள்ளார்.

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...