மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்! இணையத்தை கலக்கும் காமெடி வீடியோ

சுபமுகூர்த்த நேரத்தில்  இருந்த பரப்பரப்பான சூழலால் குழப்பமடைந்த புரோகிதர் செய்த செயல் இணையத்தை அதிர வைத்து வருகிறது. 

சுபமுகூர்த்த நேரத்தில்  இருந்த பரப்பரப்பான சூழலால் குழப்பமடைந்த புரோகிதர் செய்த செயல் இணையத்தை அதிர வைத்து வருகிறது. 

திருமணத்தை விரைவாக முடிக்க வேண்டும் என அதிக பரப்பரப்பிலிருந்து புரோகிதர், மணமகன் கைகளில் தாலியை கொடுத்து கட்ட சொல்வதற்கு பதிலாக மணமகனின் கைகளில் தாலியை கொடுத்து கட்டச்சொன்னார். மணமகளும் சிறிதும் யோசிக்காமல் மணமகனின் கழுத்தில் தாலியை கட்டுவது போன்று வீடியோவில் உள்ளது. அதன் பிறகு அருகிலிருப்பவர்கள் சுதாரித்துக்கொண்டு கூச்சலிட உடனே அந்த பெண் தாலியை எடுத்து மீண்டும் புரோகிதரிடம் கொடுக்கிறார். அதனை மணமகனிடம் கொடுத்து மணமகளுக்கு கட்ட சொல்கிறார். 

Most Popular

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...