Home அரசியல் மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுத்த முதல்வர்: வைரல் வீடியோ!

மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுத்த முதல்வர்: வைரல் வீடியோ!

அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று  தேநீர் தயாரித்து அங்கிருந்த மக்களுக்கு கொடுத்தார்.

திகா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிராம மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

mamta

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எளிமையாக மக்களுடன் பழகக்கூடியவர். இவர் சமீபத்தில் திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்கு சென்றார்.

mamta

அங்குள்ள மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று  தேநீர் தயாரித்து அங்கிருந்த மக்களுக்கு கொடுத்தார்.

 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சில நேரங்களில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவானது  தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. 

Most Popular

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் டிவி வாயிலாகவும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவும்...

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை!

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை

செல்போனில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் மரணம் அடைந்துவிட்டதாக ஊரார் கூறினாலும், திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது என்பதால் அது கொலையாக இருக்கக்கூடுமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று...

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

கணிணி உலகின் ஜாம்பவானாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்ஃபேஸ் ஸ்விப்ட்' என்ற புதிய சிறிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!