Home தமிழகம் மகனுக்காக எடப்பாடிக்கு மிரட்டல்... வெளியானது செட்டப் செல்லப்பாவின் ’ராஜ’ ரகசியம்..!

மகனுக்காக எடப்பாடிக்கு மிரட்டல்… வெளியானது செட்டப் செல்லப்பாவின் ’ராஜ’ ரகசியம்..!

அதேபோல எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் என்று புது டிமாண்டை வைத்துள்ளார்.

மகனுக்காக எடப்பாடிக்கு மிரட்டல்... வெளியானது செட்டப் செல்லப்பாவின் ’ராஜ’ ரகசியம்..!

மதுரை வடக்கு தொகுதியை சேர்ந்த ராஜன் செல்லப்பா இன்னொரு குண்டை தூக்கி போட்டு அதிமுக  தலைமையில் இடியை இறக்கி இருக்கிறார். சீனியர்களின் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து இருக்கிறார். OPS

அதாவது அவரது மகன் ராஜ் சத்யனுக்கு  மதுரை மாநகராட்சி மேயர் பதவி கேட்க இருக்கிறார். ஏற்கெனவே மக்களவை தொகுதியில் சீட் வாங்கி மதுரையில் மண்ணை கவ்வினார் ராஜ் சத்யன். அதேபோல எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் என்று புது டிமாண்டை வைத்துள்ளார்.EPS

வாரிசு அரசியலை வெறுத்தவர் ஜெயலலிதா. இப்போது வாரிசு அரசியல் இல்லாவிட்டால் கட்சியே சிதறி விடும். பலர் பல கட்சிக்கு ஓடி விடுவார்கள் என்று இரண்டாவது மிரட்டலை விடுத்து இருக்கிறார் ராஜன் செல்லப்பா.  முதல் மிரட்டல் ஒற்றை தலைமை. இவற்றை எல்லாம் யார் பின்னாடி இருந்து சொல்லி கொடுத்து ராஜன் செல்லப்பா பேசுகிறார் என்பதை எடப்பாடி பழனிசாமி கண்டு பிடித்து விட்டாராம். 

மகனுக்காக எடப்பாடிக்கு மிரட்டல்... வெளியானது செட்டப் செல்லப்பாவின் ’ராஜ’ ரகசியம்..!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
TopTamilNews