Home தமிழகம் போலீஸ் எஸ்ஐ.க்கு ஆயுள் தண்டனை!

போலீஸ் எஸ்ஐ.க்கு ஆயுள் தண்டனை!

2014ம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக காளிதாஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் செய்யது முகமது என்கிற விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்றதாக எஸ்.ஐ காளிதாஸ் மீது வழக்கு பதியபட்டது.

2014ம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக காளிதாஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் செய்யது முகமது என்கிற விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்றதாக எஸ்.ஐ காளிதாஸ் மீது வழக்கு பதியபட்டது.

kalidas

இந்த வழக்கில் இன்று ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது விசாரணை கைதியைச் சுட்டுக் கொன்றதாக எஸ்.ஐ.காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், காவல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு எஸ்.ஐ.காளிதாஸ் ரூ.2 லட்சம் தரவேண்டும் என்றும். இந்த தொகையை வசூலித்து செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!