Home தமிழகம் போன வாரம் சுக்குகாபி.. இந்த வாரம் நிலவேம்பு கசாயமா?.. கதறும் குடிமகன்கள்!

போன வாரம் சுக்குகாபி.. இந்த வாரம் நிலவேம்பு கசாயமா?.. கதறும் குடிமகன்கள்!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். இப்போது இருக்கும் சூழலில் குடிமகன்கள் சரக்கு கிடைத்தால் போதும் என்று நிலையில் இருக்கின்றனர். அதனை பயன்படுத்திக் கொள்ளும் சிலர், சரக்கு என்ற பேரில் குடிமகன்கள் தலையில் மிளகாய் அரைத்து செல்கின்றனர். அதே போல கடந்த வாரம் சரக்கு பாட்டிலில் சுக்குக்காபி விற்ற சம்பவம் நடந்தது. 

ttn

அதே போல திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் சரக்கு விற்கப்படுவதாக குடிமகன்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் மதுவை அங்கு குடிக்க கூடாது என்றும் வீட்டுக்கு சென்று தான் குடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதற்கு ஒப்புக் கொண்ட குடிமகன்கள், மது கிடைக்கிறதே என்று 10, 15 பாட்டில்கள் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வீட்டுக்கு சென்று அந்த மதுவை குடித்து பார்த்த குடிமகன்கள் கதறியுள்ளனர். ஏனெனில் அந்த பாட்டிலில் நிலவேம்பு கஷாயம் இருந்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பணம் சம்பாதிக்க, இதனை ஒரு யுக்தியாக கையாண்டு வருகின்றனர். 

Most Popular

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது என்பதை ஒரு விவசாயின் மகனாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...
Do NOT follow this link or you will be banned from the site!