Home இந்தியா பொம்மை கடையை விலைக்கு வாங்கிய அம்பானி!

பொம்மை கடையை விலைக்கு வாங்கிய அம்பானி!

லண்டனில் உள்ள ஹாம்லேஸ் எனப்படும் பொம்மை கடையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. 

லண்டனில் உள்ள ஹாம்லேஸ் எனப்படும் பொம்மை கடையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக  விளங்கும் முகேஷ் அம்பானி பிரிட்டனிலும் கால்பதித்துள்ளார். அங்குள்ள ஹாம்லேஸ் என்ற பிரபல பொம்மை நிறுவனத்தை 620 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 259 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை ஹாங்காங்கை சேர்ந்த பென்னர் என்பவரிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகளவில் ஹாம்லேஸ் நிறுவனத்துக்கு 18 நாடுகளில் மொத்தம் 167 கடைகள் உள்ளன. இதுவரை சர்வதேச அளவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடாமலிருந்த ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பொம்மைக்கடை மூலம் உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Most Popular

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி

உத்தர பிரதேசத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்துக்கு சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக அரசு மக்களை சூறையாடியது…. சிவகுமார் குற்றச்சாட்டு

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக பா.ஜ.க. அரசு மக்களை சூறையாடியது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்...
Do NOT follow this link or you will be banned from the site!