பொங்கல் கொண்டாட சித்தி வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை !

திருவண்ணாமலை ஆரணி அருகே உள்ள சித்தி சந்திரா என்பவரின் வீட்டுக்குப் பொங்கல் கொண்டாட வந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் சேர்ந்த தேவராஜூம் அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்தை அவர்களது வீட்டில் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். தேவராஜ் பெங்களூரில் ஓட்டுநர் வேலை செய்து வருவதால், இரண்டு பேரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர். 

ttn

இந்நிலையில், திருவண்ணாமலை ஆரணி அருகே உள்ள சித்தி சந்திரா என்பவரின் வீட்டுக்குப் பொங்கல் கொண்டாட வந்துள்ளனர். இன்று காலை தேவராஜூம்  காயத்ரியும் வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர், அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....
Do NOT follow this link or you will be banned from the site!