Home தொழில்நுட்பம் பேஸ்புக் மெசஞ்சர் மறு வடிவமைப்பில் டிஸ்கவர் டேப் நீக்கம்

பேஸ்புக் மெசஞ்சர் மறு வடிவமைப்பில் டிஸ்கவர் டேப் நீக்கம்

பேஸ்புக் மெசஞ்சர் மொபைல் ஆப் விரைவில் மறுவடிவமைப்பு பெற உள்ளது.

கலிபோர்னியா: பேஸ்புக் மெசஞ்சர் மொபைல் ஆப் விரைவில் மறுவடிவமைப்பு பெற உள்ளது.

பேஸ்புக் மெசஞ்சர் மொபைல் ஆப்-இன் இன்டர்பேஸ் மிகப்பெரிய அளவில் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. புதிய மெசஞ்சர் வடிவமைப்பில் டிஸ்கவர் டேப் நீக்கப்படுகிறது. மேலும் பீப்பிள் என்ற புதிய பகுதி இடம்பெறுகிறது. இதில் நண்பர்களின் ஸ்டோரிகள் பெரிய அளவு கட்டங்களாக காண்பிக்கப்படும். மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு அடுத்த வாரம் பயனர்களுக்கு அப்டேட் மூலம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஆப்-இன் வேகத்தை கூட்டும் வகையிலும், எளிமையான இன்டர்பேஸ் கொண்டிருக்கவும் இந்த மறு வடிவமைப்பு நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதேபோல கான்டாக்ட் லிஸ்டில் ஆன்லைனில் உள்ள நண்பர்களின் பெயர்கள் முதன்மையாக காட்டப்படும். மேலும் மெசஞ்சர் கிட்ஸ் ஆப்பிலும் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews