Home சினிமா ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி டீம்!

‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி டீம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தில் சுப்புராஜ் இயக்கி வந்த  ‘பேட்ட’ திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. மல்டி ஸ்டாரர் படமான பேட்ட படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசுதின் சித்திக், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ’பேட்ட’ ஷூட்டிங் முடிந்ததை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியதையடுத்து, படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது...

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில்...

“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடுன கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்!

அதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த...

இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8240...
TopTamilNews