Home உலகம் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்த நபர் கைது!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்த நபர் கைது!

கனடாவில் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார். 

கனடாவில் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார். 

டொராண்டோவில் 22 வயது ஆண் ஒருவர் பிரபல மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான உடை மாற்றும் அறை ஒன்றில் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் சிறு கருவி ஒன்றை மறைத்து வைத்து விட்டு வந்துள்ளார். அங்கு உடை மாற்ற வந்த ஒரு பெண் அந்த கருவியைப் பார்த்து சந்தேகமடைந்து போலீசாரையும் கடையின் பாதுகாவலர்களையும் அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்து அந்த கருவியை சோதித்த போது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டுள்ளனர். அந்த நபரைக் கைது செய்துள்ள போலீசார், அவர் மீது பெண்களுக்கு தெரியாமல் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளதோடு, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளனர்

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டம்! பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை...

சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் விரைவில்...

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....
Do NOT follow this link or you will be banned from the site!