Home சினிமா பெண்களை மட்டும் தேடும் ஏ.ஆர் . ரஹ்மான் கண்கள் - எக்ஸ்போ 2020 துபாய்- பெண்களுக்கான தனி இசைக்குழு... 

பெண்களை மட்டும் தேடும் ஏ.ஆர் . ரஹ்மான் கண்கள் – எக்ஸ்போ 2020 துபாய்- பெண்களுக்கான தனி இசைக்குழு… 

உலகம் முழுவதும் எக்ஸ்போ 2020 துபாய் என்ற இசை நிகழ்ச்சியை 173 நாட்களுக்கு  நடத்த இருக்கிறார்.அதற்காக அவர் துபாயில் நன்றாக பாடக்கூடிய பெண் பாடகிகளை தனது பிரதாஸ் ஸ்டூடியோ மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்.அதற்கான ஆடிஷன் விரைவில் நடக்க இருக்கிறது.

பெண்களை மட்டும் தேடும் ஏ.ஆர் . ரஹ்மான் கண்கள் - எக்ஸ்போ 2020 துபாய்- பெண்களுக்கான தனி இசைக்குழு... 

இசைப்புயல் ஏ.ஆர் . ரஹ்மான் பெண்களை மட்டும் வைத்து ஒரு உலகம் முழுவதும் எக்ஸ்போ 2020 துபாய் என்ற இசை நிகழ்ச்சியை 173 நாட்களுக்கு  நடத்த இருக்கிறார்.அதற்காக அவர் துபாயில் நன்றாக பாடக்கூடிய பெண் பாடகிகளை தனது பிரதாஸ் ஸ்டூடியோ மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்.அதற்கான ஆடிஷன் விரைவில் நடக்க இருக்கிறது.
இது துபாயில் நடப்பது  பற்றி ரஹ்மான் கூறுகையில் ,”எக்ஸ்போ 2020 துபாய் என்பது கடந்த 20 ஆண்டுகளாக இங்கு  நான் பணியாற்றியபோது என் மனதிலிருந்த ஒரு  விஷயம்,மேலும் உலகம் முழுவதும் இங்கே இருக்கும்.எனவே இதுபோன்ற ஒன்றைப் நடத்துவதற்கு இந்த இடம்  சிறந்த வாய்ப்பாகும். ”என்று ரஹ்மான் கூறினார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு ‘முழு புதிய இந்தியாவை’ நினைவூட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

dubai-expo-2020

“நான் இங்கே ஒரு புதிய இந்தியாவைப் பார்க்கிறேன், நான் இங்கே நிகழ்ச்சிகளைச் செய்யும்போது மக்கள்  எவ்வளவு மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்  என்பதைப் பார்க்கிறேன்.இது அழகான  இடம் மட்டுமல்ல  நம்பிக்கையான  இடம். எனவே எக்ஸ்போ 2020 துபாயின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், ”என்று ரஹ்மான் கூறினார்.

dubai-expo-2020

மார்ச் 23, 2020 வரை ரஹ்மானின் இந்த  அனைத்து பெண்கள் இசைக்குழுவிற்கான ஆடிஷனில் கலந்து கொள்ள   நீங்கள் விண்ணப்பிக்கலாம்.தங்களின் பாடும்  வீடியோ அனுப்புவதன் மூலம் இசைக்கலைஞர்கள்   பின்வரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் : 

பெண்களை மட்டும் தேடும் ஏ.ஆர் . ரஹ்மான் கண்கள் - எக்ஸ்போ 2020 துபாய்- பெண்களுக்கான தனி இசைக்குழு... 

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
TopTamilNews