Home சினிமா பெண்களைக் காதலித்துக் கழற்றிவிடுவது எப்படி? ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்த கவின்!

பெண்களைக் காதலித்துக் கழற்றிவிடுவது எப்படி? ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்த கவின்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோவில் கவின் பற்றி காட்டப்பட்டுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோவில் கவின் பற்றி காட்டப்பட்டுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் எந்த நேரமும் பெண்களுடன் இருந்து ராஜ வாழ்க்கை வாழ்வது கவின் தான். மச்சான்.. மச்சான்… என்று பேசிக்கொண்டு எப்போதும் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமியோடு பொழுதைக் ஜாலியாக கழித்து வருகிறார். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோவில் கவின் பற்றி வந்துள்ளது. காதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேட்கிறார். இதற்கு பதிலளித்த கவின், ‘காதலித்து விட்டு எஸ்கேப் ஆகணும் என்று முடிவு செய்துவிட்டால் அவங்க நம் மீது பழி போடும் முன்பு நாம் முந்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.  

இவர் சொல்வதைக் கேட்ட நம்ப டைரக்டர் சேரன், ஒரு காதலில் சொதப்புவது ஓகே, ஆனால் 2, 3 பேரை காதலிக்கும் போது சொதப்பினாயே அது எப்படி என்று நகைச்சுவையாகக் கேட்கிறார். அதற்கு கவின் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு லவ் பண்ணக் கூடாது  என்று கூறியுள்ளார். 

இந்த புரோமோவை பார்த்த நெட்டிசன்கள், 90ஸ் கிட்ஸுகள் ஒரு பெண் கிடைக்காமல் அல்லாடும் நிலையில் இந்த கவின் ஒரே நேரத்தில் 2, 3 பெண்களை உஷார் செய்து வெறுப்பு மூட்டுகிறார் என்று சாபம் கொடுத்து வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்து வயல்வெளியில் கவிழ்து விபத்திற்கு உள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம்...

5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தலாகவும், அசாமில்...

பசுக்களுக்காக ரூ.1,500 கோடி: இது பாஜக அல்ல; காங்கிரஸ்

மக்கள் வரி பணத்தில் பசு மாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது என்று பாஜகவினர் எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு, பசு பாதுகாப்பிற்காக 3 ஆண்டுகளில் 1,500...

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

பாஜக போட்டியிடவுள்ள 20 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள...
TopTamilNews