Home க்ரைம் பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு சூடம் காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்

பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு சூடம் காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்

HappyVijayadashami2020 என்ற ஹேஷ்டேக்குடன், இரண்டாம் குத்து திரைப்பட குழுவினர்களுக்கு படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இரண்டாம் குத்து டீம் விஜயசதமி பூஜை வாழ்த்து தெரிவித்திருக்கிறது என்றதுமே ஏதோ விவகாரமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அது உண்மையாகிவிட்டது.

பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்
பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்

நெற்றி மற்றும் கைகளில் விபூதி பூசிக்கொண்டு, காதில் பூ வைத்துக்கொண்டு, கையிலும் பூவை சுற்றிக்கொண்டு டைரக்டர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மணி அடிக்கிறார், பிக்பாஸ் டேனியல் தட்டில் சூடம் ஏற்றி வைத்து காட்டுகிறார். பொரி கடலை, பழங்கள் எல்லாம் வைத்து படையல் போட்டிருக்கிறார்கள்.

பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்

இந்த பூஜை உண்மையிலேயே விஜயதசமி பூஜையா என்ன? பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு லைட் போட்டு மாலை அணிவித்து அலங்கரித்து வைத்து, பொரிகடலை பழங்கள் வைத்து அதற்குத்தான் மணியடித்து சூடம் காட்டுகிறார்கள்.

பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்
பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்

போட்டோக்களில் உள்ள அரை நிர்வாண படங்களை சந்தோசும், டேனியலும் தங்களது கைகளால் மறைக்கும்படி உட்கார்ந்திருக்கிறார்கள்.

எவ்வளவோ பேர் கேவலமாக விமர்சித்தும், கொஞ்சமும் அடங்காத ஆபாச டைரக்டராக இருக்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர்களின் ஆபாசத்திற்கு ஏன் விஜயதசமி பூஜையை கையிலெடுக்கணும் என்று நெட்டிசன்கள் பலரும் கொந்தளிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்தும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன இந்து அமைப்புகள் என்றே பலரும் ஆத்திரப்படுகிறார்கள்.

பெண்களின் அரை நிர்வாண படங்களுக்கு  சூடம்  காட்டுவதுதான் விஜயதசமி பூஜையா? அடங்காத ஆபாச டைரக்டர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. 3,890...

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...

கடமையாக்கப்பட்ட ஊரடங்கு… 30 குழுக்களை களமிறக்கிய சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, இன்று முதல் கடமையாக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு...

பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.

பேஸ் புக் காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கொண்ட கூட்டம் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .
- Advertisment -
TopTamilNews