Home தொழில்நுட்பம் பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!

பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!

எத்தனை காலம்தான் எண்ணைக்காக இவ்வளவு செலவு செய்வது,இப்புடியே போனா இதற்கு முடிவு கிடையாதா என வெம்பிய மத்திய அரசு, வாகனங்களை மின்மயமாக்குவது குறித்து சிந்திக்க துவங்கியிருக்கிறது. நிதி ஆயோக் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு முதல், மின்சாரத்தால் மட்டும் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ஆம் ஆண்டு முதல் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தது.

பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!

அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை கூடிக்கொண்டே போகிறது. வருடத்திற்கு 125 பில்லியன் அதாவது எட்டே முக்கால் லட்சம் கோடி ரூபாய் எண்ணைக்காக போய்க்கொண்டிருக்கிறது. எத்தனை காலம்தான் எண்ணைக்காக இவ்வளவு செலவு செய்வது,இப்புடியே போனா இதற்கு முடிவு கிடையாதா என வெம்பிய மத்திய அரசு, வாகனங்களை மின்மயமாக்குவது குறித்து சிந்திக்க துவங்கியிருக்கிறது. நிதி ஆயோக் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு முதல், மின்சாரத்தால் மட்டும் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ஆம் ஆண்டு முதல் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தது.

Electric 3 wheelers

தற்போது ஒருபடி மேலேபோய், 2030 ஆண்டு முதல் நான்கு சக்கர‌ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்ற அளவுக்கு ஆலோசனைகள் தூள் பறக்கின்றன. மேலும், மின்சாரத்தால் இயங்குகிற கனரக வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க, பிரத்யேகமான மின்நெடுஞ்சாலைகள் அமைக்கவும் திட்டம் உள்ளதாம். நாயை கூப்பிடுற நேரத்துக்கு நாமளே வாரிடலாம்னு ஊர்ப்பக்கம் சொல்றமாதிரி, வெளிநாடுகளுக்கு லட்சகணக்கான கோடி ரூபாய்களை அள்ளி கொடுப்பதற்குப் பதிலாக நமது உள் கட்டமைப்பை மேம்படுத்துவதுதான் ஒரேவழி.

பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews