பெஃப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நிதியுதவி!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவிய 4 முதல் 5 வாரத்தில் பன்மடங்காக பரவும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அபாய கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவே முடங்கியுள்ளது. அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 25 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட பெஃப்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடிகர்களும், இயக்குனர்களும், நடிகைகளும் நிதி உதவி அளித்து வருகின்றனர். 

ttn

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்ச்மும், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும், சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சமும், கமல்ஹாசன் ரூ.10 லட்சமும் நிதிஉதவி அளித்துள்ளனர். அதே போல, இயக்குனர் பி.வாசு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

Most Popular

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...