Home இந்தியா புறாக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அவலம்

புறாக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அவலம்

பசவனக்குடி, எருது கோவில் அருகே உள்ள பூங்காவில் ஜாக்கிங் செல்பவர்கள் புறாக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உகாதி விழாவை கொண்டாட பெங்களூரு மக்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளையில், மனதை நெருடும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பசவனக்குடி பகுதியில் 100-க்கும் அதிகமான புறாக்களை மர்ம நபர் யாரோ விஷம் வைத்து கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.

jjhjd

பசவனக்குடி, எருது கோவில் அருகே உள்ள பூங்காவில் ஜாக்கிங் செல்பவர்கள் புறாக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில புறாக்கள் உயிருக்கு போராடி வருகிறது. மர்ம நபர் யாரோ விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது. அங்கு சிதறிக் கிடந்த தானியங்களை எடுத்து பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளனர். 

dh

நேற்று அமாவாசை இரவு, இது துஷ்ட சக்தியின் வேலையாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் இறந்த புறாக்களை அந்த பூங்காவிலேயே புதைத்துவிட்டனர்.
 

இதையும் படிங்க: பெண்களின் இன்பம் எந்த ஆணையும் சார்ந்து அல்ல; மன வருத்தத்தில் சௌமியா சேத்

மாவட்ட செய்திகள்

Most Popular

“சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை” : 11 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

தமிழகத்தில் 11 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம்...

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ...

2021 சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் இதோ!

அனைத்து மாநில சட்டமன்றத்தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வைக்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

’நேற்றும் கோவாவுக்கு வெற்றி கிடைக்கல’ – ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கின்றன. நேற்றைய போட்டியில் கோவா Vs Northeast united அணிகள் மோதிக்கொண்டன. இதில் Northeast united...
Do NOT follow this link or you will be banned from the site!