Home இந்தியா புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் – முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் – முதல்வர் நாராயணசாமி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல்  இருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 வரை வெளியே வந்து வாங்கி கொள்ளலாம் என முதல்வர் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இனிமேல் இந்த ஹெல்மெட் மட்டுமே அணிய அனுமதி! மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தியாவின் வெப்பநிலைக்கு ஏற்ப எடை குறைந்த ஹெல்மெட்டுகள் தயாரிப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட கமிட்டி கடந்த 2018ம் ஆண்டு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. மத்திய அரசு அந்த...

மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ்- மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்ட்மொட்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது...

“ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை ” என்ற வாசகங்களுடன் கூடிய பலகை வையுங்கள்!

"ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை " என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டுமென போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

இலங்கை இறுதி யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை என்ன? என்பது பற்றி ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கவலை...
Do NOT follow this link or you will be banned from the site!