பிளிப்கார்ட்டில் 50% தள்ளுபடி- ரூ.10,000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.! அள்ளிக்கோங்க.!

புதிய ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி டிவி வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ இதன் சரியான நேரம். பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள, பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் உங்களுக்கானது தான்.

புதிய ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி டிவி வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ இதன் சரியான நேரம். பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள, பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் உங்களுக்கானது தான்.

எல்.இ.டி டிவி மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கி விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கியுள்ளது. கூடுதலாக ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ்:

f1

பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் விற்பனை காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 நேற்று துவங்கி பிப்ரவரி 17, 2019 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் முன்னணி நிறுவனங்களான சியோமி, எல்.ஜி, சாம்சங், மார்க்யூ, மைக்ரோமேக்ஸ் போன்ற அணைத்து டிவிகளுக்கும் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

1. மைக்ரோமேக்ஸ் 32′ இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிவி:

hdg

– 32′ இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிஸ்பிளே.

– 2 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 2 யூ.எஸ்.பி. போர்ட். 
– 40 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
2. சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4ஏ 32′ இன்ச்:

sfsgag

– 32′ இன்ச் எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே.

– 3 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 2 யூ.எஸ்.பி. போர்ட். 
– 13 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.12,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
3. வியூ 40′ இன்ச் முழு எச்.டி எல்.இ.டி. டிவி:

fgs

– 40′ இன்ச் முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே.

– 2 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 1 யூ.எஸ்.பி. போர்ட். 
– 35 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.15,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
4. எல்.ஜி ஸ்மார்ட் 32′ இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிவி:

sga

– 32′ இன்ச் முழு எச்.டி ரெடி டிஸ்பிளே.

– 2 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 1 யூ.எஸ்.பி. போர்ட். 
– 25 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
5. மார்க்யூ 49′ இன்ச் 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி டிவி:

cddsf

– 49′ இன்ச் 4K டிஸ்பிளே.

– 2 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 1 யூ.எஸ்.பி. போர்ட். 
– 31 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.32,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
6.சாம்சங் ஆன் ஸ்மார்ட் 43′ இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி:

dghgh

– 43′ இன்ச் முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே. 
– 2 எச்.டி.எம்.ஐ. போர்ட். 
– 1 யூ.எஸ்.பி. போர்ட். 
– 37 சதவீதம் வரை தள்ளுபடி. 
– ரூ.36,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதல் சலுகை

இன்னும் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் மற்றும் எல்.இ.டி டிவிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகையாக அணைத்து ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் முடிவதற்குள் உங்களுக்கு விருப்பமான டிவிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

Most Popular

வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், இன்று இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தார். அதாவது திருமணம்,...

‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி...

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .

மத்தியபிரதேசம் மாநிலத்தில் தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் , நர்சிங்க்பூர் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் நந்தியா பில்ஹாரா கிராமத்தில் சாகேத் தாம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.இவர் மீது பல பெண்கள்...

இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், தற்போது இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அதாவது திருமணம்,...
Do NOT follow this link or you will be banned from the site!