பிரபல பாடகி விபத்தில் உயிரிழப்பு: அதிர்ச்சியில் திரையுலகம்!

நேற்று காலை மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து தனது கணவருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவரது கணவர் விஜய். கீதா மாலி பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். மேலும் தனி ஆல்பங்களையும் வெளியிட்டு வந்துள்ளார். இவர் சமீபத்தில் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுவிட்டு நேற்று காலை மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து தனது கணவருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

mali

சரியாக அதிகாலை 3 மணியளவில் தானே மாவட்டத்தில் உள்ள சாஹ்பூர்  அருகே வந்து கொண்டிருந்த இவர்கள் காரின் மீது லாரி ஒன்று மோதியது. இதில் கீதா மாலியும், கணவர் விஜய்யும் படுகாயம் அடைந்தனர்.

mali

இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் கீதா மாலி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது கணவர் விஜய்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!