Home இந்தியா பிரபல நடிகை அணிந்திருந்த ரெயின் கோட் ஆடை ;கலாய்த்த நெட்டிசன்கள்! 

பிரபல நடிகை அணிந்திருந்த ரெயின் கோட் ஆடை ;கலாய்த்த நெட்டிசன்கள்! 

பாலிவுட்டின் ஸ்டைல் ஐகான் என அழைக்கப்படும் தீபிகா படுகோனே தனது ‘சப்பக்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் அதற்கான நேர்காணல்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.தினமும் மீடியாக்களின் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருப்பதால்,அவரும் ஏகத்துக்கும் யோசிச்சு விதவிதமான உடைகளில் தினமும் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். படத்தைப் பற்றிய செய்தி வருதோ இல்லையோ அவர் போட்டுக்கொண்டு வரும் ட்ரெஸ் பற்றிய சிலாகிப்பும் கமெண்ட்ஸும் அனல் பறக்கும்.

நிலையில் நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
தீபிகா.அந்த நிகழ்ச்சிக்காக, லெதர் ஜெர்கின் மாதிரியான பிளாக் கலர் ஆடையை அணிந்திருந்தார் அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இப்போது அவை வைரலாகி வருகின்றன.

பலர் புகைப்படங்களுக்கு கீழே ‘ ரெயின் கோட் ‘, ‘சோபா கவர்’ என்றும் பலரும் கிண்டல்,கேலி என்று வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

tweets

தீபிகாவின் தீவிர ரசிகர்கள் சிலர்,’ தீபிகா மும்பையின் கிளைமேட்டிற்கு ஏற்பதுபோன்று ஆடை அணிந்துள்ளார்’ என முட்டுக்கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

பிரபல நடிகை அணிந்திருந்த ரெயின் கோட் ஆடை ;கலாய்த்த நெட்டிசன்கள்! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews