Home இந்தியா பிரதமர் மோடியின் தலைப்பாகை, ஓவியங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஏலம்!

பிரதமர் மோடியின் தலைப்பாகை, ஓவியங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஏலம்!

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு  பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுதில்லி: பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு  பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மோடி அந்நாட்டுத் தலைவர்களால் வழங்கப்படும் பரிசுப்பொருட்கள், பிரபலங்களின் சந்திப்பின் போது  வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் என சுமார் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்களும்  அடங்கும்.  

modi gifts

இந்நிலையில் இப்பரிசுப்பொருட்களை இம்மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணையளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு  நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் ஏலம் விடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்சியில் சுயாட்சி இல்லை.. கோவாவில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர்கள்…

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எல்விஸ் கோம்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஆம்...

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம்.. ஜனாதிபதி ஆட்சி தேவையில்லை.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதை விரும்பவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பட்டாச்சார்யா தெரிவித்தார். மேற்கு...

கே.சந்திரசேகர் ராவுக்கு வேறுவழியில்லை…. பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசி கட்சியுடன் கூட்டணி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானால் பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்று நிலைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்...

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில...
Do NOT follow this link or you will be banned from the site!