Home இந்தியா பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறை எச்சரிக்கை...

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறை எச்சரிக்கை…

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறை எச்சரிக்கை...

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

டெல்லியில் வரும் 22 ஆம் தேதி, ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். அதில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பல்வேறு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில்  அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷி முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PM modi

சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி தீர்ப்பு உள்ளிட்டவையே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறை எச்சரிக்கை...

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews