Home சினிமா பிக் பாஸ் 3 வீட்டிற்குள் நுழைகிறாரா கஸ்தூரி? 

பிக் பாஸ் 3 வீட்டிற்குள் நுழைகிறாரா கஸ்தூரி? 

பிக் பாஸ் 3யில் நடிகை கஸ்தூரி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யில் நடிகை கஸ்தூரி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 40வது நாளை எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

அங்கு சண்டை போட்டு கன்டென்ட் தரும் நபர்களே வெளியேறியுள்ளதால் பிக் பாஸ் வைல்ட் கார்டு எண்ட்ரி எடுக்கும் நபர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் அடிக்கடி சிக்குபவர் நடிகை கஸ்தூரி. 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு…. அதே மாதிரி  கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு  சொல்லிக்கொண்டேதான் இருக்காங்க.  எவ்வளவுதான் மறுக்கமுடியும் ?  இதுக்கு விதம் விதமா ‘ஆதாரம்’ வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Most Popular

ஹெல்மெட் போடாததால் ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீஸ் !

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோ எண்ணை குறிப்பிட்டு போலீசார் அபராதம் விதித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி...

பாத்திரம் வாங்க போன பையன் பலாத்காரம் -சிறுவனை சீரழித்த கூட்டம்

ஒரு 17 வயது சிறுவனை வீட்டிற்கு வரவைத்து, அவரின் ஏழு நண்பர்கள் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அந்த பகுதி வாசிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர். நாடளுமன்ற மழைக்கால...

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!