Home சினிமா பிக் பாஸ் 3 தமிழ்: தர்ஷனால் இந்த வாரம் வீட்டின் தலைவரான லாஸ்லியா!

பிக் பாஸ் 3 தமிழ்: தர்ஷனால் இந்த வாரம் வீட்டின் தலைவரான லாஸ்லியா!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ்: தர்ஷனால் இந்த வாரம் வீட்டின் தலைவரான லாஸ்லியா!

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 78வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சேரன் நேற்று வெளியேறுவதாகக் கமல் அறிவித்தார். இதனால் லாஸ்லியா, வனிதா ஷெரின் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் கண்கலங்கினர். இதையடுத்து கமலை சந்தித்த சேரன் பிக் பாஸ் அறிவிப்பின் பேரில் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத சேரன் அதை ஏற்றுக்கொண்டு சீக்ரெட் ரூமுக்கு சென்றார். 

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் தலைவர் பதவிக்கு லாஸ்லியா, வனிதா, தர்ஷன்  ஆகிய மூவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வனிதா என்னால முடியல, நான் விட்டுக்கொடுத்துடுறேன் என்று கூற தர்ஷனும் கால் வலிக்கிறது என்று கூறி விலகிக்கொள்கிறார். அப்போது லாஸ்லியா தர்ஷனிடம், எதுக்கு இப்படி பண்ண; எனக்கு  தயவுசெய்து வேண்டாம் என்று கூறுகிறார்.

 

ஆரம்பத்திலிருந்தே இது கேம் என்று புரியாமல் ஒருவருக்கு ஒருவர்  விட்டுக்கொடுத்து விளையாடி வருகிறார்கள் என்ற குடிச்சது எழுந்துள்ள நிலையில், இந்த வாரம் லாஸ்லியாவை  காப்பாற்ற தர்ஷன் விட்டுக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   
 

பிக் பாஸ் 3 தமிழ்: தர்ஷனால் இந்த வாரம் வீட்டின் தலைவரான லாஸ்லியா!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும்...

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 'தூங்காமை, கல்வி, துணிவுடைமை…...
- Advertisment -
TopTamilNews