Home சினிமா 'பிக் பாஸ் ஹிட்லர்' ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ் போட்டோஷூட்!

‘பிக் பாஸ் ஹிட்லர்’ ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ் போட்டோஷூட்!

மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின.

ttn

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில்  கமிட்டாகி நடித்து வருகிறார்.

ttn

தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

ttn

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா  சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்று செய்துள்ளார். அதில் கவர்ச்சியான பளபளக்கும் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது . 
 

ஐஸ்வர்யா தத்தா (image Instagram )

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலி!

ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

அரசுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை, தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை, ஓய்வூதியப் பலன்கள் முறையாகச் செலுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசு தீர்க்காததால் போக்குவரத்து...

பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுனரால் நேர்ந்த விபத்து!

கடலூர் அருகே தற்காலிக ஓட்டுனரை வைத்து பேருந்தை இயக்கியதால் விபத்து நேர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்...

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

சி.பி.எஸ்.,இ. 8ம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. திருவள்ளுவர் புகைப்படம் தலையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் உச்சியில் குடுமி வைத்து,...
TopTamilNews