பிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் 

பிக் பாஸ் 3 குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் 3 குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 24 நாள்கள் கடந்து விட்டது. இதை பார்த்த ரசிகர்கள் கடந்த இரண்டு சீசன் போல் இந்த சீசன் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண் போட்டியாளர்கள் சரியாக உடை அணிவதில் இல்லை என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அதில், ‘பெண்கள் என்ன உடை அணிகிர்கள்? ஜட்டி, குட்டை உடை’னு போடுறாங்க. லாஸ்லியா எப்பவும் ஜிங் ஜிங் என்று ஆட தான் லாயக்கு, மதுமிதா தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்துருக்காங்க, அவரெல்லாம் ஒரு பெண்ணா? அதேபோல் ஒழுக்கம் பற்றி இரண்டு திருமணத்திற்கு மேல் செய்த வனிதா பேசுகிறார். அவரெல்லாம் அதைப்பற்றிப் பேசலாமா? கவினின் காதல் லீலைகள், சேரன் லாஸ்லியாவின் உறவு என்று அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

 
 

Most Popular

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...
Do NOT follow this link or you will be banned from the site!