Home சினிமா பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா: எதற்கு தெரியுமா?

பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா: எதற்கு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் ஐஸ்வர்யா நவராத்திரி கொலுவிற்காக  நடிகர் வையாபுரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்சியம்  இல்லாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் செயல்கள் சில மக்களைக் கவர்ந்தது. ஆனால் ராணி மகா  ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்டது பலவேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐஸ்வர்யா ஹவுஸ்மேட்ஸிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா சக போட்டியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

 

 

இந்நிலையில் ஐஸ்வர்யா நவராத்திரி கொலுவிற்காக   நடிகர் வையாபுரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா வையாபுரிக்கு தனது  நன்றியைத்  தெரிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை...

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை...

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

வங்கக்கடலில் நேற்று உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதால்,...
Do NOT follow this link or you will be banned from the site!