Home சினிமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையாம்: உச்சக்கட்ட கோபத்தில் பிரபல நடிகை 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையாம்: உச்சக்கட்ட கோபத்தில் பிரபல நடிகை 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது பிக் பாஸ். கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதையடுத்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது பிக் பாஸ். கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதையடுத்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. 

இரண்டு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்தது. அதையடுத்து அடுத்த மாதம் 23ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

பிக் பாஸ் புரோமோ வெளியானதிலிருந்து அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இதில் ஓகே ஓகே படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். 

shalu shammu

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேவிகளுக்கு சில சுவாரசியமான பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடியுமா என்று கேள்வி கேட்டிருந்தார். 

shalu shammu

அதற்கு அவர் கூறியதாவது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பல தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். அது எனக்கு இல்லை என்று கூறி என்னை மறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி சமீபத்தில் நான் பெற்ற மோசமான விமர்சனம் என்ன தெரியுமா?  நான் ஒரு நடிகை என்ற பெயருக்குக் கூட தகுதி இல்லை இல்லயாம்… என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கமல்ஹாசன் ஒரு கோழை – வைகைச் செல்வன் விளாசல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடியை கடக்க ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. பொங்கல்...

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத்...

வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!