Home சினிமா பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்

பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார்

பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்

நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில்  பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருந்தாலும்   தர்ஷனின்  வெளியேற்றம் இன்னும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது.  தர்ஷன் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் காரணம்  என்று அவரது காதலி சனம் ஷெட்டி கூறியிருந்தார். அதேபோல வனிதா அந்த குற்றச்சாட்டை வைக்க தவறவில்லை.

tharshan

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார். இதனிடையில், இந்தியன் 2 படத்தில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் தர்ஷன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

tharshan

இந்நிலையில் தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பைக் கமல் பிக் பாஸ் மேடையில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய்...

“சாகுற வர நான் கன்னடிகானு சொன்னருவரு இப்போ தமிழடிகாவா ஆயிட்டாரா?” – அண்ணாமலையுடன் வம்பிழுக்கும் சீமான்!

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி 90 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டனர்....

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வாசு. இவரின் மனைவி சொப்பனபிரியா. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சொப்பன பிரியாவுக்கும் மணிகண்டன்...

மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர். இவரது மனைவி ஆமினா. தனியார் ஓட்டலில் வேலை செய்துவரும் அபுதாகிர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில்...
- Advertisment -
TopTamilNews