Home சினிமா பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்...வியப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்…வியப்பில் ரசிகர்கள்!

விளம்பரங்கள், விருதுகள் என படு பிஸியாக நடித்து வரும் இவர்  பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா- ஆரியுடன்  இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்...வியப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. முகின் மீது காதல் வயப்பட்டு இவர் செய்த சில  செயல்   பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்தது.  

ttn

வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் எப்போதும் அழு மூஞ்சியாக இருந்த அபி வெளியே வந்த பிறகு மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறார்.

ttn

 பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும்  வெப் சீரிஸ், விளம்பரங்கள், விருதுகள் என படு பிஸியாக நடித்து வரும் இவர்  பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா- ஆரியுடன்  இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ttn

இந்நிலையில் அபிராமி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ttn

அதில் சிகப்பு நிற ஆடையில் படுகவர்ச்சியாக போஸ்  கொடுத்துள்ளதுடன் அந்த புகைப்படங்களை  தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

ttn

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்...வியப்பில் ரசிகர்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews