Home சினிமா பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்...

பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்…

 

பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கில் டிராக் ‘உனக்காக’ இன்று மாலை 4 30 மணிக்கு வெளியாக உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தெறி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஜய்-அட்லீ கூட்டணியில் அமையும் இரண்டாவது படம் இது. இத்திரைப்படம் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவணம் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிகில்

ஏ.ஆர்.ரஹமான், பாடகி ஷாஷா திரிபாதி  பாடிய சிங்கப்பெண்ணே, நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் ‘உனக்காக’ எனும் பாடலின் சிங்கில் டிராக் இன்று மாலை 4 30 மணிக்கு வெளியாகயுள்ளது.விஜய்-அட்லீ

நாளை  சென்னையில் நடைபெற உள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னர் அடுத்த சிங்கல் டிராக்கையும் வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!