Home அரசியல் பா.ம.க தலைவர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி !

பா.ம.க தலைவர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி !

அவரின் உடல் நிலை மோசமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ம.க கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸ் உடல் நலக்குறைபாட்டால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை மோசமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர். ராமதாஸைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 

ramadoss

 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒரே நாளில் 5 லட்சம் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இது பெரும் ஆபத்தான சூழல். அக்டோபர் 29-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில்...

பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றத்தில் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம்...

டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில்...

ஊட்டி:ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட அத்திக்குன்னா எஸ்டேட்...
Do NOT follow this link or you will be banned from the site!