பாம்பிடமிருந்து குட்டியை காப்பாற்ற ஆக்ரோஷமாக மாறிய எலி….கடைசியில என்னாச்சுன்னு நீங்களே பாருங்க!

உலகின் அனைத்து  உயிர்களிலும் மேலானது அம்மா என்ற அந்த மகத்தான உறவு. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

உலகின் அனைத்து  உயிர்களிலும் மேலானது அம்மா என்ற அந்த மகத்தான உறவு. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். தனது குடும்பத்திற்காக, தனது குழந்தைகளுக்காக  வாழும்  இந்த உறவானது அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது, கண்டிப்பாக ஆக்ரோஷமானதாக மாறிவிடுகிறது.  இதில் விலங்கு, மனிதன் என எந்த பாரபட்சமும் இல்லை. 

 

அந்த வகையில் எலி ஒன்று தனது குட்டியை தூக்கி செல்லும் பாம்பிடமிருந்து போராடி தனது குட்டியை மீட்டுள்ள  காட்சி பிரமிக்கவைக்கிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், என்னா ஒரு வீரம்.. பாம்பை விரட்டியது மட்டுமல்லாமல், தன் குட்டியையும் அதனிடமிருந்து மீட்டது எல்லாம் வேற வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது. 

 

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...