பாபர் மசூதி தீர்ப்பு நீதியை நிலைநாட்டாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது… திருமாவளவன் அறிக்கை!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிபடையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை என்று தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டும் அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

thirumavallavan

மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவ கூடாது என்றும், இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுவதாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல்  தலையீட்டின்  வெளிப்பாடகவே தெரிகிறது என்றும் அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Most Popular

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை,...

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் . அப்போது...

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பலவித சந்தேகங்களை மக்களிடம் நாள்தோறும் தோன்றச் செய்துகொண்டே இருக்கிறது. ஏனெனில், நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர். குணமடைபவர்களின்  சதவிகிதம் அதிகம். ஆனாலும் இறப்போர் எண்ணிக்கையும்...

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துளசி மணிகண்டன். இவரிடம் சென்னையை சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி...