Advertisementபாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறதுபாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது
Home இந்தியா பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் விரைவில் ஒன்றாக இணைய உள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

டெல்லி: பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் விரைவில் ஒன்றாக இணைய உள்ளது.

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் காரணமாக கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், மேற்கண்ட மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இணைப்புக்கான ஒப்புதலை விரைவில் மத்திய அரசு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...
TopTamilNews