Home ஆன்மிகம் பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைணவ கோயில்களில் திறக்கப்படும் பரமபத வாசலை கடந்து செல்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதும் இந்து மத மக்களின் நம்பிக்கை.

tirpati

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் பரமபத வாசல் ஜனவரி மாதம் திறக்கப்படுவது வழக்கம். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அனைவராலும் பரமபத வாசலை கடக்க முடிவதில்லை. 
இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக பரமபத வாசலை மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க ஆகம விதிகள் அமைப்பு குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது

crowd

திருமலை திருப்பதி நிர்வாகம். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரமபத வாசலை, கூடுதலாக 10 நாட்கள் திறப்பது தொடர்பான நடவடிக்கை, தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி பக்தர்கள் திருப்பதி திருமலையானை மனதார தரிசித்து விட்டு வரலாம்

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மதம் மாறிய காதலி -காதலியை மாற்றிய காதலன் -காதலனின் காம லீலைகள் அம்பலம்

ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து மதம் மாறவைத்து ஏமாற்றிய ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்

பெண் பேராசிரியர்களின் ஆபாச போட்டோக்கள் -கல்லூரி மாணவர் செய்த பலான வேலைகள்

.பெண் பேராசிரியர்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டிய ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர் .

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

அப்துல் கலாம் விருதுக்கு வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்...

மத்திய அரசு அதிகாரிகளின் இமெயிலை ஹேக் செய்ய முயற்சி… பாகிஸ்தான் ஹேக்கர்ஸின் ‘பலே’ திட்டம் க்ளோஸ்!

கடந்த ஏப்ரல் மாதம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல ஆன்லைன் நிறுவனமான Big Basket தரவுகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். இச்செயலியைப் பயன்படுத்தும் 20 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...
- Advertisment -
TopTamilNews