Advertisementபயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!
Home தமிழகம் பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

கடந்த ஆண்டு மழை இல்லாததால் பயிர்கள் வெயிலில் கருகி நாசமாகின. விளைச்சல் சரிவர இல்லாததால் விவசாய குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

கடந்த ஆண்டு மழை இல்லாததால் பயிர்கள் வெயிலில் கருகி நாசமாகின. விளைச்சல் சரிவர இல்லாததால் விவசாய குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இயற்கை சீற்றங்களாலோ அல்லது மழை இல்லாமல் பயிர்கள் வீணாகினாலோ விவாசியிகளுக்கு அரசு சார்பில், பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் காப்பீடு நிறுவனங்களிடம் பயிர் காப்பீடுத் தொகை கேட்டுள்ளனர். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த தொகை அவர்களுக்கு கிடைக்க வில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

farmers

இந்நிலையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் அம்மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. அதில் கடந்த ஆண்டின் பயிர்காப்பீட்டுத் தொகை இன்னும் கொடுக்கவில்லை என்று விவசாயிகள் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு, காப்பீட்டு நிறுவனங்களிடம் கேட்டு விரைவில் அந்த தொகையை அளிப்பதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி உறுதியளித்துள்ளார். 

Farmers

அதனை தொடர்ந்து விவசாயிகள், இந்த பயிர்காப்பீட்டு தொகை கிடைக்காமல் 18 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளிக்கு முன் அந்த தொகையை கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று ஆட்சியரிடம் தங்களது மனக்குமுறல்களை தெரிவித்துள்ளனர். 

பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...
TopTamilNews