Home இந்தியா "பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் நடிகை ரோஜா" கிருமி நாசினி அடித்த போது நடந்த அட்ராசிட்டி!

“பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் நடிகை ரோஜா” கிருமி நாசினி அடித்த போது நடந்த அட்ராசிட்டி!

கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்.

"பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் நடிகை ரோஜா"  கிருமி நாசினி அடித்த போது நடந்த அட்ராசிட்டி!

நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா தனது தொகுதியில் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளரும் இயக்குநருமான   ஆபிரகாம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,  பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் திருமதி ரோஜா எம்.எல்.ஏ என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நகரி தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்.

ttn

போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து கையில் கிருமி நாசினி பைப்பை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் முடிந்ததும்… அப்படியே நாலு வீட்டுக்கு மருந்தடிச்சமாதிரி ஒரு வீடியோ எடுத்து அதை பப்ளிசிட்டிக்கு கொடுத்து விட்டு அப்பாடா கொரானாவை தடுக்கும் பணியை முடித்து விட்ட திருப்தியில் எம்.எல்.ஏ. அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

இந்த பதிவை படித்ததும் பலருக்கு எம்.எல்.ஏ. அவரே களத்தில் இறங்கி செயல்பட்டதை கொச்சைப் படுத்துவது போல தோன்றும்.

அப்படி யோசிக்கிறவர்கள் ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்…

 

tt

இதை ஏன் பப்ளிசிட்டி என்றேன்… நடிகை ரோஜா எம்.எல்.ஏ. கிருமி நாசினி தெளிக்கும் பணியை செய்ததை வரவேற்கும் அதே நேரம்… அப்போது அவர் அணிந்த நீல நிற கவச உடை மருத்துவ பணியாளர்கள் கொரானா வார்டில் பணியாற்றுகிறவர்கள் பயன்படுத்தும் உடை.

சரி உடை விஷயத்தை கூட விட்டு விடலாம்…

அவரோடு அந்த பணியில் கூட இருக்கும் பலரும் முக கவசம் கூட அணியவில்லை… கையுறை இல்லை.கொரானாஅரசியல் க்கள் பணியாளராக இருந்திருந்தால் அவரோடு பணியில் இருந்த அனைவருக்கும் அதே போன்ற மருத்துவ உடையை கொடுத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

அதை செய்ய தவறியதால்தான் இதை “பப்ளிசிட்டி ஸ்டண்ட்” என்று குறிப்பிட வேண்டி உள்ளது.

எது எப்படியோ கொரானாவை வைத்து அரசியல் பன்னாமல் அதை ஒழித்தால் சரி” என்று பதிவிட்டுள்ளார். 

"பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் நடிகை ரோஜா"  கிருமி நாசினி அடித்த போது நடந்த அட்ராசிட்டி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65 உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசு வெளியிடும்...

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக தீர்வு தான் என்று கூறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து...
- Advertisment -
TopTamilNews