Home இந்தியா பதவியை தக்க வைத்த எடியூரப்பா: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!

பதவியை தக்க வைத்த எடியூரப்பா: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!

எடியூரப்பா பதவியை தக்கவைத்ததை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

கர்நாடகா: எடியூரப்பா பதவியை தக்கவைத்ததை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

kumarasamy

கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கர்நாடகாவின்  எதிர்க்கட்சி தலைவர்  எடியூரப்பா புதிய முதல்வராக கடந்த 26ஆம் தேதி  பதவியேற்றார். இருப்பினும் போதிய  பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா பதவியேற்றார் என்ற சலசலப்பு ஏற்பட்டது. 

yed

இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு  கர்நாடக சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவைக் குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதனால்  பெரும்பான்மையை நிரூபித்து பதவியை எடியூரப்பா தக்கவைத்தார். 

ramesh

இந்நிலையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

வங்கக்கடலில் நேற்று உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதால்,...

போ புயலே போய்விடு…’நிவர் புயல்’ குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை!

நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் கடந்த 21ஆம்...

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் : தமிழக அரசு

நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

புயல், கடும் மழை பெய்யும் என ஒரு பக்கம் வானிலை நம்மைப் பயறுத்திக்கொண்டிருந்தாலும் அதெல்லாம் பிக்பாஸ் வீட்டில் எதுவும் இதுவரை எதிரொலிக்க வில்லை. சில விஷயங்கள் யாராவது தொடங்கி வைத்தால்,...
Do NOT follow this link or you will be banned from the site!