Home இந்தியா பட்ஜெட்டுங்குற பெயர்ல காமெடி பண்ணிக்கிட்டு! நாங்களாம் ஐபேடில்  பட்ஜெட் தாக்கல் செய்வோம்- ப. சிதம்பரம்

பட்ஜெட்டுங்குற பெயர்ல காமெடி பண்ணிக்கிட்டு! நாங்களாம் ஐபேடில்  பட்ஜெட் தாக்கல் செய்வோம்- ப. சிதம்பரம்

வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார் நிர்மலா சீதாராமன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார் நிர்மலா சீதாராமன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், “வருமான வரி கட்ட பான் கார்ட் இருந்த நிலையில், ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என சொன்னார்கள். இப்போது ஆதார் கார்டையும் வரி செலுத்த பயன்படுத்தலாம் என சொல்லுகிறார்கள். இது காமெடியாக இருக்கிறது. 

இந்த பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது. புள்ளிவிவரங்களில் எந்த வெளிபடை தன்மையும் இல்லை. மக்களிடம் இருந்து எதையோ மறைக்க பார்க்கிறது. வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார். எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர்கள் ஐபாட்டில் பட்ஜெட்டை கொண்டுவருவார்கள். சாமானியர்களுகு எதுவும் இல்லாத பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட் உள்ளது” என்று கூறினார்.

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது . வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

”சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் ‘டி’ பெற எவ்வளவு நேரம் ஆகும்” ? -ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள் !

உடலுக்கு தேவையான வைட்டமின் 'டி' சத்தை சூரியனிலிருந்து பெறுவதற்கு குளிர்காலங்களில் 2 மணிநேரம் வரை சூரியன் உடலில் படும் படி நடமாட வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தர்மபுரி: தென்னங்கன்றுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவரால் பரபரப்பு

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் தென்னங்கன்றுடன் மனு அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்த முதியவர் வெங்கடேஷன்(61) என்பவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.321 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்திருக்கிறது. பொதுமுடக்க காலத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத...
Do NOT follow this link or you will be banned from the site!