Home இந்தியா படிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ

படிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலத்தில் படிக்கட்டில் ஏறும்போது பிரதமர் மோடி தடுமாறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

தேசிய கங்கை ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர், உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் பிகாரின் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். 

 

 

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, படியில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி தன் கையை தரையில் ஊன்றினார். உடனே அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கினர். இதில் பிரதமர் மோடிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

Most Popular

கொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா?

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை...

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

பட்சப் பிரதோஷமும், ருண விமோசன பிரதோஷமும் இணைந்து வரும் இன்னாளில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கினால் வளங்கள் வந்து சேரும். எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப...

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி

உட்கட்சிப் பூசல்களால் உருக்குலைந்துவரும் திமுகவில் முதன்மைச் செயலாளர் கே.என் நேருவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கும் இடையேயான ஈகோ யுத்தம்தான் இப்போது அந்தக் கட்சியின் ’ஹாட்- டாப்பிக்’காக வலம் வருகிறது.ஐ.பெரியசாமியோடு...

வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருடன்...
Do NOT follow this link or you will be banned from the site!