Home தமிழகம் 'நேர்கொண்ட பார்வை' நடிகை 5 மாத கர்ப்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

‘நேர்கொண்ட பார்வை’ நடிகை 5 மாத கர்ப்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை கல்கி கோச்சலின் தான் 5மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

'நேர்கொண்ட பார்வை' நடிகை  5 மாத கர்ப்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் தான் 5மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

kalki

பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் தேவ் டி, கல்லி பாய், யெ ஜவானி ஹெய் திவானி  போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்ற நேர்கொண்ட பார்வை  படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 

kalki

இந்நிலையில் கல்கி கோச்சலின்  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க்  என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

kalki

இதற்கான புகைப்படத்தைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, வாட்டர் பாத் முறையில்  குழந்தை பெற்றுக்கொள்ளப்  போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூகத்திற்காக திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கல்கி கோச்சலின் கர்ப்பமாக இருக்கும் புகைப்படமானது சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகிறது. 
 

'நேர்கொண்ட பார்வை' நடிகை  5 மாத கர்ப்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டாஸ்மாக் திறப்பு…உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேவியட் மனுவை நினைவுபடுத்தும் மகளிர் ஆயம்

கொரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ள இச்சூழலில், தி.மு.க. அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் திறந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் மகளிர்...

கோவையில் ரத்த தானம் வழங்கிய ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள்!

கோவை கோவையில் உலக ரத்த தான தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரத்த தானம்...

கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் – வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!

வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓக்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று...

’’எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!” -ராமதாஸ் முழக்கம்

அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது. அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
- Advertisment -
TopTamilNews