Home சினிமா 'நீயா நானா' கோபிநாத் தந்தை காலமானார்!

‘நீயா நானா’ கோபிநாத் தந்தை காலமானார்!

குடும்பத்தினருக்கு சின்னதிரையினர் பலர் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

சமூக கருத்துகளை முன்வைத்து நடத்தப்படும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் ஏற்கனவே நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

TTN

தற்போது இயக்குநர் பாரதி கணேஷ்  “இது எல்லாத்துக்கும் மேல”  படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.  இவருடன் நடிகர் சதீஷ்,  அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்.

TTN

இந்நிலையில் கோபிநாத்தின் தந்தை இவருடைய தந்தை சந்திரன் நேற்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இதையடுத்து கோபிநாத்தின் சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள அருகன் குளக்கரையில் அமைந்துள்ள  அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது தந்தையின் உடல் இன்று காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கோபிநாத்  குடும்பத்தினருக்கு சின்னதிரையினர் பலர் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

நீலகிரி: தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் – வைரலாகும் வீடியோ

நீலகிரியில் தாலிகட்டும் நேரத்தில், காதலன் வந்து தன்னை அழைத்துச்செல்வதாக கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது....

மாஸ்டர் படத்தால் நஷ்டமா? விநியோகஸ்தர்களுக்கு ஆறுதல் சொல்லும் புரடியூசர்

விஜய் -விஜய்சேதிபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும், கொரோனாவினால் முடங்கிக்கிடக்கிறது. இப்படத்தின் மேல் எழுந்த எதிர்பாப்பினால் படவேலைகள் நடந்துக்கொண்டிருந்த போதே, விநியோகஸ்தர்கள் ஏரியா உரிமையை வாங்கிவிட்டதாக...

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

புதுக்கோட்டை அருகே வீட்டில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகளை தயாரித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி, திருமணத்துக்கு...

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருமாவளவன் சமீபத்தில் யூடியூப்...
Do NOT follow this link or you will be banned from the site!