Home இந்தியா நீங்க வச்சிருக்கும் வண்டி ஒரிஜினலா ?-பழைய வண்டியை திருடி புது வண்டியாக மாற்றி விற்கும்  கும்பல் கைது .. ..

நீங்க வச்சிருக்கும் வண்டி ஒரிஜினலா ?-பழைய வண்டியை திருடி புது வண்டியாக மாற்றி விற்கும்  கும்பல் கைது .. ..

இந்த கும்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி பிவாண்டியில் உள்ள ஒரு கேரேஜுக்கு எடுத்துச் செல்லும், பிறகு அங்கு அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் நம்பர் பிளேட்டுகளை கழற்றி, என்ஜின் மற்றும் சேஸ் எண்களை அழித்து ,புதிய எண்களை எழுதி புதுவண்டியாக தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்வார்கள் .

மும்பையில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் வண்டிகளை  திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடமிருந்து 55 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கும்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி பிவாண்டியில் உள்ள ஒரு கேரேஜுக்கு எடுத்துச் செல்லும், பிறகு அங்கு அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் நம்பர் பிளேட்டுகளை கழற்றி, என்ஜின் மற்றும் சேஸ் எண்களை அழித்து ,புதிய எண்களை எழுதி புதுவண்டியாக தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்வார்கள்.

சனிக்கிழமை போலீசாரின் அதிரடியில் குறைந்தது 55 திருடப்பட்ட வாகனங்களை மீட்டனர், அவற்றில் சில தானே மற்றும் குஜராத்தின் வல்சாத் ஆகிய இடங்களிலிருந்து திருடப்பட்டுள்ளன. அந்த வாகனம் திருடும் கும்பல், பால்கர் மாவட்டத்தில் அவர்கள் லாரிகளையும் திருடி சேஸ் மற்றும் என்ஜின் எண்களை மாற்றிய பின்னர் விற்றதாக ஏழு குற்றவாளிகள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பால்கர், தானே மற்றும் குஜராத் முழுவதும் 64 லாரிகளை திருடியதற்க்கு இந்த கும்பல் காரணம் என்று போலீசார் கூறினார்கள் .

நீங்க வச்சிருக்கும் வண்டி ஒரிஜினலா ?-பழைய வண்டியை திருடி புது வண்டியாக மாற்றி விற்கும்  கும்பல் கைது .. ..

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் 3 கோடி ரூபாய்க்கு மேல் நகைக் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது. தமிழக...

ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் மற்றும் கடத்தூரில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

‘என்றும் மார்க்கண்டேயன்’ … வாக்கிங் போன ஸ்டாலினிடம் பெண் கேட்ட கேள்வி… ஜாலியாக உரையாடிய முதல்வர் – வைரல் வீடியோ

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார். பல்வேறு திட்டங்கள், மாநில வளர்ச்சிப் பணிகள் என தீவிரம் காட்டி வரும் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை....

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 ஆயிரத்திலேயே...
TopTamilNews