நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்…. ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது! 

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஆண் நண்பரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் நெருக்கமாக பேசுவதை நம்பி அந்த ஆணும் அந்த பெண்ணுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். தற்போது அந்த பெண், பணம் தரவில்லை என்றால் இணையத்தில் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுபோன்று அச்சுறுத்தி அச்சுறுத்தி அந்த ஆணிடமிருந்து 24 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.

facebook

இதற்கு மேலும் அந்த பெண்ணின் மிரட்டலை சகித்துக்கொள்ள முடியாது என நினைத்த அந்த பாதிக்கப்பட்ட ஆண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, அந்த பெண் மற்றும் அவருக்கு உதவிய 28 வயதான முன்னாள் விமானப்படை வீரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...