நித்தியானந்தாவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – மீடூ நாயகி பளீர் 

தமிழ் சினிமா வட்டாரத்தில் மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்களுக்கு எதிராக குரல் கொடுத்த பாடகி சின்மயி  நித்தியானந்தாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. 

பின்னணி பாடகி சின்மயி அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் தெய்வம் தமிழ் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர்.

Chinamayi

சமீபத்தில் சாமியார் நித்யானந்தாவை சின்மயியும், அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் அந்த புகைப்படங்கள் போலி என்று கூறி அதற்கான ஆதாரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்பின் தமிழ் திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் அநீதிகள் இழைக்கப்படுவதாகவும், வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லைக்கொடுத்ததாகவும் கூறி மீடூ இயக்கத்தை தோற்றுவித்தார். 

 

 

இந்நிலையில் தற்போது சின்மயி, சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவிடமிருந்து கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதற்கு பாடகி சின்மயி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இது   உண்மையான புகைப்படம் இல்லை. வேறு ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து எடிட்டிங் செய்து இணையங்களில் வெளியிட்டு உள்ளார்கள். இது என்னுடைய புகைப்படம் கிடையாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று போலி புகைப்படங்களை யார் எடிட் செய்வது என தெரியவில்லை என்றும், காசுக்காக இப்படி செய்கிறார்களா? அல்லது என்ன நோக்கத்திற்காக இப்படி செய்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

Most Popular

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...

சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

சகோதரிகள் இடையே டிவி சேனல் மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர்...

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கையை புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்துவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சமூக...